தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஜெய் பீம், அல்லா ஹு அக்பர் இந்தியாவின் மாற்றுக்கு குரல் - மக்களவையில் முழங்கிய திருமாவளவன் - விசிக எம்பி தொல் திருமாவளவன்

By

Published : Feb 10, 2022, 9:10 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களவையில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details