நாடளுமன்றத்தில் வைகோவின் பரபரப்பான பேச்சு! - jammu kashmir bifurcation
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை மத்திய அரசு நீக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து வைகோ நாடளுமன்றத்தில் பேசிய காணொலி வைரலாகிவருகிறது.