தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

விவசாயிகளுடன் உணவு சாப்பிடும் வேளாண்துறை அமைச்சர்! - மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

🎬 Watch Now: Feature Video

By

Published : Jan 17, 2021, 9:57 PM IST

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயிலில் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அமைச்சருக்கு விவசாயிகள் உணவு அளிக்கிறது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தோமர் தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 19ஆம் தேதி, அந்த சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் விவாதிக்க அரசு முனைப்பு காட்டிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details