viral video: நிலத்தகராறு; சகோதரர்கள் சரமாரி மல்லுக்கட்டு - farm dispute in Aurangabad
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம் ஃபுலாம்ப்ரி தாலுகாவில் உள்ள பால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சகோதரர்கள் ஜகதீஷ்குமார் குண்டே, சதீஷ் குண்டே ஆகிய இருவரும் நிலத்தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக போலம்பிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.