'வனச்சட்டம் 2019' - பழங்குடியின மக்களை புறக்கணிக்கிறதா அரசு? - Forest Act 2019
மனிதராய் பிறந்தும், பிறந்த இடத்தில் வளர்ந்தும், வளர்ந்த இடத்தை காத்தும் எனப் பல பரிணாமங்களின் அடிப்படையில் மனித உயிரினம் சுழன்று கொண்டிருக்கிறது. இக்கணம் எம் இடத்தில் ஏதேனும் தீங்கு நடப்பின், அக்கணமே அவற்றைத் துரத்தி அடிக்கும் குணமும் இம்மனிதர்க்குண்டு என்பதை நாமறிவோம். அவ்வாறே வீடு, தொழில், வாழ்விடம் எனத் தங்கள் வாழ்க்கைமுறையைச் செறிவுடன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு இனத்தையே அழிக்கும் சட்டம் குறித்துக் காணலாம்.
Last Updated : Jun 11, 2019, 1:03 AM IST