ஒடிசாவில் நாயுடன் சிறுவர்களுக்கு பால்ய விவாகம்: பழங்குடியினரின் வினோத பாரம்பரியம் - ஒடிசா மாநில செய்திகள்
ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கம்பாரியாபால் என்ற கிராமத்திற்கு அருகேயுள்ள தாதுசாஹி என்ற குக்கிராமத்தில், சிறுவர்களுக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால், தீயவை விலகி நல்லது நடக்கும் என அக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் நம்பிவருகின்றனர்.