தங்கக் குதிரையில் 'கல்கி அவதாரத்தில்' அருள்பாலித்த ஏழுமலையான் - தங்க குதிரையில் ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விழாவில் ஏழுமலையான் நாள்தோறும் ஒரு வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார். எட்டாம் நாளான நேற்று ஏழுமலையான் 'கல்கி அவதாரத்தில்' தங்கக் குதிரை வாகனத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Last Updated : Oct 15, 2021, 2:29 PM IST