தமிழ்நாடு

tamil nadu

ட்ராபிக்கை ஸ்தம்பிக்க செய்த புலி... குட்டிகளுடன் கம்பீர வாக்!

By

Published : Mar 24, 2021, 2:56 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் புலிகள் சரணாலயத்தில் , புலி தனது இரண்டு குட்டிகளுடன் சாலையைக் கடந்த காணொலி வைரலாகி வருகிறது. மிகவும் பிஸியான சாலை, புலியின் கம்பீர வாக்கால் ஸ்தம்பிக்க செய்தது.

ABOUT THE AUTHOR

...view details