கண் சிமிட்டும் நேரத்தில் மானை கவ்விய அனகோண்டா..! - மானை கவ்விய பாம்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரபூர் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக உள்ளது. அந்த விலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பாக கேமரா வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் சில நாட்களுக்கு முன்பு, குளத்தில் தண்ணீர் குடிக்கும் மானை கண் சிமிட்டும் நேரத்தில் அனகோண்டா பாம்பு பிடித்து சாப்பிடும் வீடியோ பதிவாகியது. தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.