மகாராஷ்டிராவில் மளமளவென சரிந்த கட்டடம் - புல்தானா பகுதியில் சரிந்த கட்டடம்
By
Published : Jul 5, 2020, 6:46 PM IST
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியில் 34 வருட பழமையான அடுக்குமாடி கட்டடம் ஒன்று மளமளவென இடிந்து விழுந்துள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.