திருப்பதி ஏழுமலையானுக்கு 3 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய கோவை தொழிலதிபர் - Coimbatore-based M&C Properties and Development Company
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த எம்&சி பிராப்பர்டீஸ் நிறுவனம் சார்பில் ரூ.1.83 கோடி மதிப்பிலான 3.604 கிலோ தங்க பிஸ்கட்டுகள் காணிக்கையாக வழங்கப்பட்டது. காணிக்கையை நிறுவனத்தின் பிரதிநிதிகள் திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.