உலர் பழங்களை கொண்டு சுவையான கொழுக்கட்டை - உலர் பழங்களைக் கொண்டு சுவையான கொழுக்கட்டை
பண்டிகை என்றாலே இனிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது அவசியமாகியுள்ளது. அந்த வகையில் அத்திப்பழம், உலர் பழங்கள், திராட்சை சேர்த்து சத்தான கொழுக்கட்டை செய்து இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.