மூச்சுத்திணற பிரதமரை புகழ்ந்து தள்ளிய ஓ.பி.ரவிந்திரநாத்! - மோடி குறித்து ஓ.பி.ரவிந்திரநாத்
பிரதமர் நரேந்திர மோடியை, தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத்மக்களவையில் நேற்று (பிப். 8) புகழ்ந்து தள்ளினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றவர்கள் பேச நேரம் வேண்டும் என்பதற்காகப் பேச்சை விரைவாக முடிக்க வேண்டும் என்றுரவிந்திரநாத்தைஅவைத் தலைவர் இடைமறித்தபோதும், தான் எழுதிக் கொண்டு வந்த அனைத்து புகழார வசனங்களையும் வேக, வேகமாக அவர் படித்து முடித்தார்.