என்னா அடி: தடியால் அடித்த பெண் - தெறித்து ஓடிய சிறுத்தை - viral video
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆரே பகுதியில் பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று தாக்க வந்துள்ளது. அந்தச் சிறுத்தையை கையில் உள்ள தடியைக் கொண்டு அடித்து விரட்டிய காணொலி சிசிடிவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.