தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

போக்குவரத்து காவலர் மீது மின்னல் வேகத்தில் மோதிய லாரி: வாகனத்தை தரதரவென இழுத்து சென்ற கொடூரம் - லாரி மோதிய விபத்து

By

Published : Dec 30, 2020, 8:59 PM IST

மும்பை: பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போக்குவரத்து காவலரின் வாகனத்தின் மீது, மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் போக்குவரத்து காவலர் மாருதி சக்பால், லாரிக்கு அடியில் சிக்கி தரதரவென இழுக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவருடன் பயணித்த அவரது நண்பர் பவேஷின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பியோடினார்.

ABOUT THE AUTHOR

...view details