காட்டு யானைகள் முன்பு ஹாயாக ரிலாக்ஸ் செய்த புலி! - புலி
பந்திப்பூர் புலிகள் சரணலாயத்தில் காட்டு யானைகள் மரத்திற்கடியில் சுறுசுறுப்புடன் சென்று கொண்டிருக்கும்போது, மரத்தின் மேல ஹாயாக புலி ஒன்று ரிலாக்ஸ் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.