தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காசநோயை ஒழிக்கும் விழிப்புணர்வு மணற்சிற்பம்! - காசநோய் விழிப்புணர்வு

By

Published : Mar 24, 2021, 5:31 PM IST

2025ஆம் ஆண்டிற்குள் உலகளவில் காசநோயை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பக் கலைஞர் மனஸ் சாஹு மணல் கடிகாரம், நுரையீரல் ஆகியவற்றை மணற்சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details