காஷ்மீரின் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழும் மும்மத வழிபாட்டுத்தலம் - காஷ்மீரின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் கோஹி மரானில், இஸ்லாமியர்கள் வழிபடும் ஹஸ்ரத் மகூம் ஷஹாப், சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா, இந்துக்கள் வழிபடும் கோயில் ஆகியவை ஒரே இடத்தில் அருகருகே அமைந்துள்ளன. ஒருங்கிணைந்து ஒலிக்கும் ஆலய மணியும், குருத்வாராவின் கீர்தனும் பல மதங்கள் ஓர் இடத்தில் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. காஷ்மீரின் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழும் இந்த இடம் குறித்த செய்தித் தொகுப்பு...