கரையான்களால் நாசமான வீடு கட்டும் கனவு - ரூ. 10 லட்சத்தை இழந்து கதறி அழும் குடும்பத்தினர்! - Termites ate nearly Rs. 5 lakhs worth money
10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்ட வேண்டும் என்ற முனைப்பில் பன்றி விற்பனையார் ஒருவர் சிறுக சிறுக ட்ரங்க் பெட்டியில் சேர்த்து வைத்த பணம், கரையான்களுக்கு தீனியான சோக சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாயை அவர் சேர்த்துவைத்திருந்த நிலையில், அனைத்தையும் கரையான்கள் நாசம் செய்துள்ளன.
TAGGED:
கரையான்களுக்கு தீனியான பணம்