தெலங்கானா மாநிலத்தில் ட்ரம்புக்கு கோயில் - தெலங்கானா மாநிலத்தில் ட்ரம்புக்கு கோயில்
தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புசா கிருஷ்ணா. இவர், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கோயில் கட்டி அதில் ஆறு அடி சிலையை வைத்து வழிபட்டுவருகிறார். இது குறித்த சிறப்புத் தொகுப்பு.