தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இருசக்கர வாகனத்தை பள்ளிக்கூடமாக மாற்றிய மத்தியப் பிரதேச ஆசிரியர்! - மத்தியப் பிரதேச ஆசிரியர் சந்திரகாஸ் ஸ்ரீவஸ்தவா

By

Published : May 13, 2021, 6:17 AM IST

தனது இருசக்கர வாகனத்தை சிறிய பள்ளி கட்டடம் போல வடிவமைத்துள்ள சந்திரகாஸ் ஸ்ரீவஸ்தவா, பாடம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அதில் எடுத்துச் சென்று ஆன்லைன் கல்வி உதவி கிடைக்காத ஏழைக் குழந்தைகளுக்கு நம்பிக்கை தரும் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

For All Latest Updates

TAGGED:

3 MP PKG

ABOUT THE AUTHOR

...view details