டாக் டே புயலில் காணாமல் போன மயானம்: இன்னும் என்னவேல்லாம் நடக்கப் போகிறதோ? - கர்நாடாகாவில் டாக்டே புயலின் தாக்கம்
கர்நாடக மாநிலம், சோமாஸ்வரா கடற்கரையில், 'டாக் டே’ புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை அருகே உள்ள மயானத்தின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. சாலைகள் வரை வெள்ளம் பாயும் நிலையில், டாக்டே புயலால் இன்னும் சேதங்கள் அதிகரிக்குமென பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.