உத்தரகாண்டில் நிகழ்ந்த திடீர் நிலச்சரிவு - காணொலி - உத்தரகாண்டில் கோர நிலச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர்-சம்பவாத் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்வாலா அருகே மலை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நெடுஞ்சாலையில் கற்பாறைகள், மரங்கள், பெரிய அளவிலான குப்பைகளுடன் நிலம் சரிந்தது. நல்வாய்ப்பாக அந்த இடத்தைக் கடந்த அனைவரும் உயிர் தப்பினர்.