'பதுக்கம்மா' விழாவை கொண்டாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை! - தெலங்கானா ஆளுநர்
தெலங்கானா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற விழாவான 'பதுக்கம்மா' திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். பெண்கள் பலருடன் கும்மியடித்து, நடனமாடி வெகு விமர்சையாக கொண்டாடினார். அது தொடர்பான காணொலி,