#AirForceDay விமானப்படை தின ஒத்திகை; வானில் வணக்கம் செய்த விமானம்! - #AirForceDay
காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்படை நாளாக அக்டோபர் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வருகிற 87ஆவது இந்திய விமானப்படையின் ஆண்டுவிழாவை முன்னிட்டு சுகோய் 30 எம்.கே.ஐ விமானம் முழு ஆடை ஒத்திகையின்போது வானில் செங்குத்தாக சுழன்று விமானப்படைத் தலைவருக்கு வான்வழி வணக்கம் செலுத்தியது.