தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பூரி கடற்கரையில் 7,000 சிப்பிகளாலான விநாயகர் - மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்

By

Published : Sep 10, 2021, 11:44 AM IST

புவனேஸ்வர்: நாடு முழுவதும் இன்று (செப்.10) விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு, பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 7,000 சிப்பிகளைப் பயன்படுத்தி விநாயகர் மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இதில் கரோனா தொற்றிலிருந்து, உலகம் அமைதி பெற வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details