தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சர்வதேச யோகா நாள்: மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் - Sudarshan Patnaik sand art

By

Published : Jun 21, 2021, 9:24 AM IST

ஏழாவது சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதில், 'yoga for well-being' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details