குழந்தையை தாக்கும் தெரு நாய் - பதறவைக்கும் காணொலி - நாய்கள் தாக்குதல்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நகர்கர்னூல் மாவட்டத்தில், 4 வயது சிறுமியை தெரு நாய் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளது. பின்னர், அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதுகுறித்தக் காணொலி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Last Updated : Apr 3, 2021, 7:35 AM IST