கூழாங்கல் கலையின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம் - மகாராஷ்டிரா இளைஞரின் புதிய முயற்சி - கூழாங்கல் கலையின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம்
கரோனா ஊரடங்கு மெத்த படித்தவர்களின் வேலைகளை பறித்து அவர்களை இன்னலுக்குள்ளாக்கியது. வணிக செயல்பாடுகள் குறைந்து உழைக்கும் வர்க்கம் தங்களின் வேலைகளை இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனால், மெத்த படித்த வேலை இல்லாத இளைஞர் ஒருவர் அதனை தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். அது தொடர்பான செய்தி தொகுப்பு...