மனதைக் கொள்ளையடிக்கும் ’ஸ்ரீசைலம் அணை’ - கண்கவர் வகையில் ஆர்ப்பரிக்கும் நீர் - beauty
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே ’ஸ்ரீசைலம் அணை’ கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும், ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து வரும் நீரைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.