அறிவியல் காதல்...25 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஒடிசா வாசி! - special story for innovative invention
பல ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான மிஹிர், 25 உலக சாதனைகளைப் படைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சைக்கிள் ரிக்ஷாவால் இயக்கப்படும் அறுவடை இயந்திரங்கள், விலை மலிவான குளிர்சாதன பெட்டிகள், இரண்டு பக்க மின்விசிறி, மின் உற்பத்தி செய்யும் மின்விசிறி போன்ற பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளார்.