தேவியின் மகிமை! கடும் பனிப்பொழிவிலும் வைஷ்ணோ தேவியை தரிசிக்கும் பக்தர்கள் - Snowfall at Mata Vaishno Devi Bhawan Katra
ஜம்மு காஷ்மீரின் திரிகுதா மலையில் அமைந்துள்ள குகை புனிதத்தலமான வைஷ்ணோ தேவி கோயிலில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இருப்பினும், பக்தர்கள் தங்கள் புனித பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வைஷ்ணவ தேவியை தரிசிக்கின்றனர்.