பாவப்பட்ட பாம்பு மனிதன் - உதவிக்கரம் நீட்டுமா தன்னார்வ அமைப்புகள் - பினீஷ் குமார்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருப்புலச்சேரி பகுதியைச் சேர்ந்த பினீஷ் குமார் என்பவரின் வாழ்க்கை கடந்த 25 ஆண்டுகளாக பாம்புகளுடன் பின்னிப்பிணைந்தபடியே உள்ளது. இப்பகுதியில் காணப்படும் நாகம், ராஜ நாகம் போன்ற கடும் விஷமுடைய பாம்புகள், பினீஷ் குமார் முன்பு கட்டுப்பட்டு காட்சியளிக்கின்றன.
Last Updated : Dec 28, 2020, 6:30 AM IST