மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாள் ஏந்தி நடனம்: கலக்கல் காணொலி! - ஸ்மிருதி இரானி தல்வார் ராஸ்
குஜராத்தின் பாவ்நகர் பகுதியில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் ஜவுளி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். அப்போது நடனக்கலைஞர்களுடன் சேர்ந்து இரண்டு வாள்களைச் சுழற்றியவாறு பாரம்பரிய குஜராத் நடனமான தல்வார் ராஸ் ஆட்டம் ஆடியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.