கை கொடுத்த ட்ரம்ப், தட்டிக்கொடுத்த மோடி! - Sirsi boy
ஹுஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரை சிறுவன் ஒருவன் தடுத்து நிறுத்தி செஃல்பி எடுத்தக் கொண்டான். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து பிரமிப்படைந்தனர். தன் சமூக வலைதள பக்கத்தில் அச்சிறுவன் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளான். அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.