கண்களைக் கவரும் ஆப்பிள் திருவிழா..! - shimla news
சிம்லாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள், பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு விதவிதமான ஆப்பிள்களுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.