ஏழு வயதில் 150 மொபைல் ஆப்கள்: சாதனை சிறுவனாக வலம் வரும் வெங்கட் - seven year boy cracks microsoft exams
ஏழே வயதில் 150 மொபைல் ஆப்களை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் சாதனை மாணவர் வெங்கட். எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என விரும்பும் அச்சிறுவன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.