எண்ணங்களுக்கு வடிவம் தரும் தனித்துவமான கலைஞர்! - எண்ணங்களுக்கு வடிவம் தரும் தனித்துவமான கலைஞர்
புபனேஸ்வர் (ஒடிசா): மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அகடா கிராமத்தைச் சேர்ந்த சர்மேந்திர பெஹெரா என்ற இந்த இளைஞர், மரங்களில் தனது கலைப்படைப்புகளை வடிக்கும் திறன்பெற்றுள்ளார். இந்த தனித்துவமான கலைத்திறன் இவருக்குச் சொந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைத் தந்துள்ளது. பிரபலங்களின் உருவத்தை மரத்தில் வடிக்கும் இவரது கலையைப் பலரும் பார்த்து வியக்கின்றனர்.