ஸ்விஃப்ட் டூ லம்போர்கினி! - கார்கள்
லம்போர்கினி கார்கள் குறித்து கேள்விப்படாதவர் எவரும் இல்லை. இக்கார்கள் பலரின் கனவு என்றாலும், இதன் விலை காரணமாக பலராலும் வாங்க முடியாது. ஏனெனில், இந்த ரக கார்கள் கோடிகளில் விற்பனையாகும். இந்த மாடல் காரை உருவாக்கியுள்ளார் அஸ்ஸாமில் உள்ள மெக்கானிக் நூருல் ஹக். வாருங்கள் ஸ்விஃப்ட் டூ லம்போர்கினி குறித்து பார்க்கலாம்.