தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நமஸ்தேக்கு 'யெஸ்' கை குலுக்‌குவதற்கு 'நோ' - விழிப்புணர்வு மணல் கைவண்ணம்! - SAY YES TO NAMASTE, SAY NO TO HANDSHAKE sand art by sudharshan

By

Published : Mar 16, 2020, 9:38 AM IST

ஓடிசா: புவனேஷ்வரைச் சேர்ந்த மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்திவருகிறார். அந்த வகையில், உலக மக்கள் அனைவரையும் கை குலுக்குவதைத் தவிர்க்க சொல்லிருப்பதால், அனைவரும் இந்தியாவின் நமஸ்தே சொல்லும் பழக்கத்திற்கு மாறியுள்ளதை தத்ரூபமாக மணலில் ஓவியம் வரைந்து காண்பித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details