உலக புகையிலை எதிர்ப்பு நாள் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்பக்கலைஞர்! - Sudarshan Pattanaik World No Tobacco Day
இன்று (மே.31) உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி, ஒடிசா மாநிலம், புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். புகையிலை விளைவிக்கும் தீங்கு, புகையிலையால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணல் சிற்பத்தைத் தத்ருபமாக உருவாகியுள்ளார்.
Last Updated : May 31, 2021, 10:29 AM IST