ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணி... - A passenger tries to board a train in Mumbai
மும்பை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.