தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீறு நடை போடும் வங்காள புலி: காசிரங்காவில் பதிவான காட்சி

By

Published : Jan 25, 2021, 5:06 PM IST

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் வங்காள புலி ஒன்று கம்பீரமாக நடந்துவருகிறது. இதை அங்குள்ள வனத்துறையினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்தப் பூங்காவிற்கு வருபவர்கள் பெரும்பாலும் வங்காள புலியைக் காண அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details