தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பாசியிலிருந்து உணவுப் பொருள்கள்: அசத்தும் விஞ்ஞானிகள்! - மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்

By

Published : Dec 14, 2020, 7:39 AM IST

Updated : Dec 14, 2020, 7:48 AM IST

பாசியின் சில வகைகள் கேடு விளைக்கும்விதமாக இருந்தாலும் அதிலிருந்து உணவு, மருந்து ஆகியவற்றைத் தயாரிக்க முடியும். அதுமட்டுமின்றி, விவசாயத்திற்கும் அதனைப் பயன்படுத்த முடியும். அந்த வகையில், பாசியிலிருந்து உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் பணியில் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Dec 14, 2020, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details