தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்! - karnataka elephant viral video

By

Published : Jan 6, 2020, 1:15 PM IST

பெங்களூரு: கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் உள்ள கரடிகோடு கிராமத்தில் வனத் துறை அலுவலர், காப்பி தோட்டங்களிலிருந்து யானைகளை அகற்றும்போது, ​​காட்டு யானை ஒன்று அவரை வேகமாகத் துரத்திச் சென்றது. யானையிடமிருந்து தப்பிப்பிழைக்க வனத் துறை அலுவலர் மரத்தில் ஏறினார். தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details