மத நல்லிணக்கத்தின் சாட்சி: இஸ்லாமியர் கட்டிய இந்து கோயில்! - ராமநகர இந்து கோயில்
மத நல்லிணக்கத்திற்கென வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை காண வேண்டும் என்றால், கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்திற்குச் சென்றால் போதும். இங்கு மதங்களை கடந்து மனித நேயத்தை நேசித்த இஸ்லாமியர் ஒருவர் கட்டியுள்ள இந்து கோயிலை காணலாம்.