முகலாயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பரத்பூரின் மகாராஜா சூரஜ்மால் - முகலாயர்களுக்கு சிம்ம சொப்பனம்
யாருக்கும் தலை வணங்காமல், வரலாற்றில் தனக்கான இடத்தை தானே நிர்மாணித்த ராஜபுத்திர அரசர். மராட்டியர்களுடன் இணைந்து முகலாயர்களை வீழ்த்தி, எதிரிகளை தன் வாளுக்கு இரையாக்கி, ஈஸ்வரி சிங்கிற்கு துணை நின்று அவரை அரியணை ஏற்றியவர். ஆம், முகலாயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பரத்பூரின் மகாராஜா சூரஜ்மால்-ஐ பற்றிய செய்தி தொகுப்பு...