கணவனுக்கு தாஜ்மஹால் கட்டிய மனைவி! - தாஜ்மஹால்
ஆக்ராவில் தனது மனைவியின் நினைவாக ஷாஜகான் கட்டிய வெள்ளை ஓவியம் தாஜ்மஹால். இன்றளவும் அன்பின் சின்னமாக, காதலின் சாட்சியாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதை பறைசாற்றும் மற்றொரு சாட்சி ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரே வித்தியாசம். இது கணவன் அன்பில் லயித்துபோன மனைவி எழுப்பிய நினைவுச் சின்னம். கணவனுக்கு தாஜ்மஹால் கட்டிய மனைவி குறித்து பார்க்கலாம்.