நடைபாதையில் பிளவு, 2 பேர் காயம்- பதறவைக்கும் சிசிடிவி! - ராஜஸ்தானில் நடைபாதையில் பிளவு ஏற்பட்டு விபத்து, 2 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கடையின் வெளிப்புறத்தில் உள்ள நடைபாதை சாலையில் பிளவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிளவு ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.
TAGGED:
Rajasthan footpath collapsed