தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து - Veer Savarkar

By

Published : Oct 13, 2021, 6:52 PM IST

காந்தி கேட்டுக்கொண்டதன் காரணமாகவே சாவர்கர் ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கேட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த கருத்தை பூபேஷ் பாகல், ஆசாதுதீன் ஓவைசி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details